POLLING FLAMES

 

அமைச்சர் - தேடல் முடிவுகள்

திமுக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு தோல்வி!
04 மே 2026 11:02 AM 0 views

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.1% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 3.36 நிலவரப்படி 103 தொகுதிகளில்...

மேலும் வாசிக்க (Read More) »

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு - தவெக முன்னிலை
04 மே 2026 04:10 AM 0 views

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு...

மேலும் வாசிக்க (Read More) »

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி
03 மே 2026 06:53 AM 0 views

தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சி,...

மேலும் வாசிக்க (Read More) »

எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
02 மே 2026 11:23 AM 0 views

சேலம்,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்னாள்...

மேலும் வாசிக்க (Read More) »

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
01 மே 2026 06:28 AM 0 views

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் அவுட்.எடப்பாடியார் இன் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தர் ஆலயம் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி ஒட்டி இன்று அதிகாலை முதலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில்...

மேலும் வாசிக்க (Read More) »

எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம்
30 ஏப்ரல் 2026 05:08 AM 0 views

தூத்துக்குடி,தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து இருந்தன.மேற்குவங்காளத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை...

மேலும் வாசிக்க (Read More) »

தளபதிதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி
29 ஏப்ரல் 2026 12:24 PM 0 views

முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆட்சியேற்பார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசியதாவது, "சிலரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கரூரில் அவர்களின் (விஜய்) கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

புல்லட் ரயில் திட்டம்! சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 73 நிமிடங்களில்!
28 ஏப்ரல் 2026 04:17 PM 0 views

சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, "புல்லட்...

மேலும் வாசிக்க (Read More) »

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்
28 ஏப்ரல் 2026 01:21 PM 0 views

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சரும் வேட்பாளருமான சேகர்பாபுவால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக சார்பில் போட்டியிடும் சினோரா அசோக், காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியாக புகார் அளித்துள்ளார்....

மேலும் வாசிக்க (Read More) »

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்வு!
27 ஏப்ரல் 2026 01:02 PM 0 views

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.24 வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நாளை மறுநாள் (ஏப்.29) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM கோவை முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக வன்னியர் சீமான் தமிழ்நாடு தேவர் OPS TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கைது SURIYA THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH தீபாவளி சூர்யா ஓபிஎஸ் மதுரை விடுமுறை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK அன்புமணி கீர்த்தி சுரேஷ்