POLLING FLAMES

 

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு - தவெக முன்னிலை

7 hours ago 04 மே 2026 04:10 AM | views : 31

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார். திமுக அமைச்சர்கள் கீதா ஜீவன், நாசர், முத்துசாமி, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும் பின்னடைந்துள்ளனர்.

வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பின்னடைந்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி த.வெ.க.-45, திமுக- 42, அதிமுக 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் பாமக கோவை தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் அமமுக கைது OPS பிரதமர் மோடி தமிழ்நாடு KEERTHY SURESH AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா THIRUMAVALAVAN தேவர் நெல்லை ஓபிஎஸ் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை NELLAI RAJINIKANTH தூத்துக்குடி விடுமுறை அஜித் ELECTION COMMISSION சூர்யா திருப்பரங்குன்றம் தென்காசி மதுரை வன்னியர் CSK கீர்த்தி சுரேஷ் தீபாவளி கள்ளக்காதல் SURIYA