POLLING FLAMES

 

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்வு!

1 hour ago 27 ஏப்ரல் 2026 01:02 PM | views : 12

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.24 வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நாளை மறுநாள் (ஏப்.29) நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 93.19 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்த்து மேற்கு வங்கத்திலும் மே.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜகவிற்கு இடையே போட்டி நிலவுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக MK STALIN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் PMK கனமழை AIADMK முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் TAMIL NADU ANBUMANI RAMADOSS பாமக தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி PARLIAMENT ELECTION காங்கிரஸ் CONGRESS அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் COIMBATORE கைது EDAPPADI PALANISWAMI தேவர் வன்னியர் தமிழகம் கொலை அமமுக KEERTHY SURESH OPS சீமான் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் கொரோனா மதுரை THIRUMAVALAVAN பிரதமர் மோடி RAJINIKANTH AJITH நெல்லை NELLAI BIGG BOSS TAMIL தென்காசி சூர்யா கள்ளக்காதல் விடுமுறை திருப்பரங்குன்றம் CSK அஜித் SURIYA தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION அன்புமணி 2024 T20 WORLDCUP தமிழ்நாடு கீர்த்தி சுரேஷ்