POLLING FLAMES

 

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு

4 hours ago 01 மே 2026 06:28 AM | views : 27

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் அவுட்.


எடப்பாடியார் இன் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தர் ஆலயம் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி ஒட்டி இன்று அதிகாலை முதலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது, முன்னாள் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் , காஞ்சிபுரம் சட்டப்பேரவை வேட்பாளருமான சோமசுந்தரம் மற்றும் வாலாஜாபாத் கணேசன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.


முன்னாள் அமைச்சர் உற்சவர் சித்தரகுப்தர் கண்ணகி அம்மன் முன்பு தனது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி சிறப்புப் பூஜை மேற்கொண்டு 14 அணை தீபங்கள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கருத்துக்கணிப்புகள் என்பது நிஜமாகாது கடந்த தேர்தலின்போது அதிமுக தோல்வியைத் தழுவும் எனக் கூறிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றது.



அதேபோன்று மக்களின் மனநிலையை நன்கு அறிந்து வாக்களித்துள்ளனர். வரும் நான்காம் தேதி முடிவுக்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் அவுட் எடப்பாடியார் இன் என்ற முறையில் ஆட்சி அமைப்பார். விஜயகாந்த் புதியதாகக் கட்சி துவங்கிய பின் அதிமுகவுடன் இணைந்த பின்பே எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றார்.



ஆனால், அதன்பின் எந்தத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெற இயலவில்லை. பல நடிகர்கள் புதிதாகக் கட்சிகள் துவங்கினாலும் அவர்கள் என்றுமே வெற்றி பெற்றதில்லை. அதில் விதிவிலக்கு புரட்சித் தலைவர் மட்டுமே எனத் தெரிவித்தார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் AIADMK PMK ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் பாமக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS இந்திய அணி முக ஸ்டாலின் கோவை கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு திருமாவளவன் OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி COIMBATORE கைது சீமான் AJITH KEERTHY SURESH INDIAN CRICKET TEAM ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் மதுரை TAMIL ACTRESS தீபாவளி BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் தேவர் NELLAI நெல்லை வன்னியர் வடகிழக்கு பருவமழை கொரோனா THIRUMAVALAVAN RAJINIKANTH SURIYA அஜித் மோடி தூத்துக்குடி அன்புமணி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK கீர்த்தி சுரேஷ் தென்காசி சூர்யா கள்ளக்காதல் விடுமுறை