POLLING FLAMES

 

சட்டசபை தேர்தலில் வெற்றி: விஜயுடன் போனில் பேசிய ராகுல் காந்தி

21 hours ago 04 மே 2026 01:36 PM | views : 29

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, வெற்றி பெற்ற விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். சுமார் 15 நிமிடங்கள் உரையாடினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN AIADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை PMK இந்திய அணி பாமக முக ஸ்டாலின் CONGRESS கோவை அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் INDIAN CRICKET TEAM கைது COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை வன்னியர் தேவர் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கொரோனா சீமான் அமமுக OPS PARLIAMENT ELECTION AJITH KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS நெல்லை சூர்யா தீபாவளி ஓபிஎஸ் SURIYA NELLAI தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH விடுமுறை பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை CSK அன்புமணி அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி மதுரை கள்ளக்காதல்