POLLING FLAMES

 

எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

1 hour ago 02 மே 2026 11:23 AM | views : 21

சேலம்,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.


நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


அதன் தொடர்ச்சியாக இன்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.


இந்த சந்திப்பின்போது 4-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதன் பின்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU மு.க.ஸ்டாலின் கனமழை AIADMK ANBUMANI RAMADOSS PMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் CONGRESS கோவை PARLIAMENT ELECTION இந்திய அணி தமிழகம் அன்புமணி ராமதாஸ் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI AJITH KEERTHY SURESH தமிழ்நாடு நெல்லை OPS NELLAI INDIAN CRICKET TEAM அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM கைது திருமாவளவன் பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை சீமான் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா ஓபிஎஸ் RAJINIKANTH ELECTION COMMISSION CSK மதுரை தென்காசி அஜித் சூர்யா தேவர் விடுமுறை கள்ளக்காதல் வன்னியர் SURIYA கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் THIRUMAVALAVAN தூத்துக்குடி தீபாவளி