POLLING FLAMES

 

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி

4 hours ago 03 மே 2026 06:53 AM | views : 20

தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மதுரையில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, தமிழ்க் கலாசாரம், சகோதர, சகோதரிகளின் நலனுக்கான ஆட்சியாக என்டிஏ ஆட்சி இருக்கும்.திமுக அரசு வெளியேற்றப்பட்டு, மே 4-ல் என்டிஏ அரசு ஆட்சியமைக்கும். ஆட்சியமைப்பதில் சந்தேகமிருந்திருந்தால், தில்லியிலிருந்து இவ்வளவு தொலைவுக்கு நான் வந்திருக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ளது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் PMK AIADMK பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக கனமழை முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN தமிழகம் இந்திய அணி PARLIAMENT ELECTION CONGRESS கோவை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE கொலை அன்புமணி ராமதாஸ் AJITH பிரதமர் மோடி கைது சீமான் தமிழ்நாடு OPS INDIAN CRICKET TEAM அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH கொரோனா சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி நெல்லை NELLAI BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் விடுமுறை CSK வடகிழக்கு பருவமழை தேவர் ELECTION COMMISSION அஜித் தென்காசி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் SURIYA RAJINIKANTH தூத்துக்குடி மதுரை வன்னியர் சூர்யா