POLLING FLAMES

 

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்

2 hours ago 28 ஏப்ரல் 2026 01:21 PM | views : 50

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சரும் வேட்பாளருமான சேகர்பாபுவால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக சார்பில் போட்டியிடும் சினோரா அசோக், காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியாக புகார் அளித்துள்ளார்.


வாக்குப் பதிவு நாளில் (ஏப். 23) சேகர்பாபுவுடன் வந்தவர்கள் தன்னைத் தாக்கியதாவும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் தன்னைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சேகர்பாபு மீதான புகாரில் சினோரா அசோக் தெரிவித்துள்ளார்.


சென்னை துறைமுகத்தில் போட்டியிடும் சினோரா அசோக் மற்றும் சேகர்பாபு ஆகிய இருதரப்பினரிடையே பிரசாரத்தின்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு நாளில் இரு தரப்பினரும் நேருக்குநேர் மோதிக் கொண்டனர். இரு தரப்பினருக்குமான மோதலை காவல்துறையினரும் துணை ராணுவப் படையினருமே விலக்கி வைத்தனர்.இந்த நிலையில்தான், சேகர்பாபு மீது சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK BJP பாஜக ANNAMALAI AMMK ADMK தவெக உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS PMK மு.க.ஸ்டாலின் UDHAYANIDHI STALIN AIADMK கனமழை பாராளுமன்ற தேர்தல் பாமக தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் இந்திய அணி அன்புமணி ராமதாஸ் கோவை ரஜினிகாந்த் CONGRESS முக ஸ்டாலின் COIMBATORE INDIAN CRICKET TEAM திருமாவளவன் கொலை சீமான் கைது PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI அமமுக சட்டசபை தேர்தல் OPS வன்னியர் பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN ஓபிஎஸ் தமிழ்நாடு நெல்லை AJITH தேவர் TAMIL ACTRESS NELLAI வடகிழக்கு பருவமழை TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி BIGG BOSS TAMIL மதுரை கீர்த்தி சுரேஷ் CSK தீபாவளி 2024 T20 WORLDCUP தமிழக சட்டசபை தேர்தல் அஜித் ELECTION COMMISSION சூர்யா தூத்துக்குடி RAJINIKANTH அன்புமணி விடுமுறை கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் SURIYA பாலியல் தொல்லை