POLLING FLAMES

 

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலும் பா.ஜ.க. 2-வது இடத்திற்கு கூட வந்து விடக்கூடாது- கனிமொழி

2 years ago 23 மார்ச் 2024 07:28 AM | views : 229
உடன்குடி:இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு பிடி அளவு மண் கூட பா.ஜ.க. விற்கு சொந்தம் இல்லை என்கிற நிலையை உருவாக்கி காட்ட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாரத்திற்கு 3, 4 நாட்கள் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களின் போது எந்த நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு தங்களை எதிர்த்தவர்களை கைது செய்து மிரட்டி வருகிறது. தமிழக மக்களை அவர்க ளால் ஏமாற்ற முடியாது.

பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.விற்கு போடக்கூடிய வெடி என்பதை நினைத்து இந்த தேர்தலில் களப்பணியாற்ற வேண்டும். இந்த மண்ணில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. 2-வது இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பதனை மனதில் வைத்து கொண்டு நாம் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் PMK பாமக முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை PARLIAMENT ELECTION CONGRESS தமிழகம் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கைது KEERTHY SURESH பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் அமமுக OPS வன்னியர் NELLAI தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சூர்யா நெல்லை SURIYA AJITH BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN விடுமுறை ELECTION COMMISSION அஜித் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை தென்காசி கள்ளக்காதல் CSK அன்புமணி மதுரை தீபாவளி திருப்பரங்குன்றம் RAJINIKANTH தூத்துக்குடி