POLLING FLAMES

 

திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக

1 hour ago 04 மே 2026 11:00 AM | views : 77

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், எழும்பூரில் ராஜ்மோகன், திருவிக நகரில் பல்லவி, மயிலாப்பூரில் வெங்கடரமணன், அண்ணாநகர் ராம்குமார், ராயபுரத்தில் தாமு, கொளத்தூரில் வி.எஸ்.பாபு, சைதாபேட்டை அருள்பாபு, மதுரவாயல் ரேவந்த் சரண் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் சில தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட சென்னையில் த.வெ.க. வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

துறைமுகத்தில் திமுகவின் சேகர் பாபு வெற்றி பெற்றார். சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் பாமக கோவை தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு AJITH கைது TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH OPS அமமுக நெல்லை வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் TAMIL ACTRESS NELLAI BIGG BOSS TAMIL கொரோனா THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் RAJINIKANTH தேவர் சூர்யா கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION CSK SURIYA மதுரை அஜித் தீபாவளி தென்காசி கள்ளக்காதல் தூத்துக்குடி விடுமுறை வன்னியர் திருப்பரங்குன்றம்