POLLING FLAMES

 

ஓடிடி - தேடல் முடிவுகள்

ஜியோ ஹாட்ஸ்டாரில் தாய் கிழவி! ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு..
30 மார்ச் 2026 03:35 PM 0 views

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தாய் கிழவி. சிங்கம்புலி, பாலா சரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் வெளியான...

மேலும் வாசிக்க (Read More) »

அமேசான் பிரைமில் டிசம்பர் 13 முதல் கங்குவா! வெளியானது OTT அதிகார பூர்வ அறிவிப்பு!
28 நவம்பர் 2024 02:35 PM 0 views

கோலிவுட் நட்சத்திர நடிகர் சூர்யா, தமிழ் மெகா இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்திருந்த கற்பனை அதிரடி திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் பேனர் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட கூந்தலுடன் சூர்யா பிரமிக்க வைக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

சிவகார்த்திகேயனின் அமரன் டிச.5-ல் ஓடிடியில் ரிலீஸ்! 
16 நவம்பர் 2024 04:24 PM 0 views

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம்...

மேலும் வாசிக்க (Read More) »

நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல்: பின்னணி என்ன?
16 நவம்பர் 2024 11:17 AM 0 views

நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல் எங்கே இருந்து தொடங்கியது அதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம். நயன்தாராவின் பிறந்தநாளில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் அவரது டாக்குமெண்ட்ரி வெளியாகிறது. நயன்தாராவின் சினிமா பயணம், காதல், திருமணம் இதெல்லாம் குறித்து அந்த டாக்குமெண்ட்ரியில்...

மேலும் வாசிக்க (Read More) »

மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!
31 ஜூலை 2023 04:32 AM 0 views

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர்,...

மேலும் வாசிக்க (Read More) »

பிக்பாஸ் பிரபலத்தின் ஆபாச வீடியோ இணையத்தில் கசிந்ததா? அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்.!
05 ஏப்ரல் 2023 08:32 AM 0 views

பிக்பாஸ் ஓடிடி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் போஜ்புரி நடிகை அக்ஷாரா சிங். சில மாதங்களுக்கு முன்பு கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு...

மேலும் வாசிக்க (Read More) »

'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட்
05 ஜனவரி 2023 10:53 AM 0 views

உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ரசன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு...

மேலும் வாசிக்க (Read More) »

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஓ.டி.டி உரிமையை வாங்கியது அமேசான்!
07 நவம்பர் 2022 05:09 PM 0 views

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார்...

மேலும் வாசிக்க (Read More) »

ரூ. 300 கோடிக்கு ஓடிடிக்கு வலிமையை கொடுக்க மறுத்த போனி கபூர்!
10 ஜனவரி 2022 08:30 AM 0 views

ரூ. 300 கோடி தருகிறோம் என்று ஓடிடி நிறுவனம் ஒன்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமையை கொடுக்காததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் 13ம் தேதி...

மேலும் வாசிக்க (Read More) »

சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் - காவல்துறையில் பா.ம.க புகார்!
19 நவம்பர் 2021 01:19 AM 0 views

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. காவல்துறை வன்முறையால் கொல்லப்பட்ட பழங்குடி நபர் ராஜாக்கண்ணுவின் உண்மைக் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. விமர்சன அளவில்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை காங்கிரஸ் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை அன்புமணி ராமதாஸ் தமிழகம் திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI OPS KEERTHY SURESH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது அமமுக தமிழ்நாடு வன்னியர் தேவர் AJITH தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS NELLAI BIGG BOSS TAMIL நெல்லை SURIYA சூர்யா கொரோனா THIRUMAVALAVAN ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் அஜித் RAJINIKANTH கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION தீபாவளி விடுமுறை கீர்த்தி சுரேஷ் மதுரை அன்புமணி CSK தென்காசி தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை