POLLING FLAMES

 

பிக்பாஸ் பிரபலத்தின் ஆபாச வீடியோ இணையத்தில் கசிந்ததா? அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்.!

3 years ago 05 ஏப்ரல் 2023 08:32 AM | views : 242
பிக்பாஸ் ஓடிடி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் போஜ்புரி நடிகை அக்ஷாரா சிங். சில மாதங்களுக்கு முன்பு கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அக்ஷாரா சிங்கை மீட்டனர். அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பினார்.

இந்த நிலையில் அக்ஷாரா சிங் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ இணைய தளத்தில்  கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் அக்ஷாராவின் காதலர் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் இருப்பது அக்ஷாரா சிங் தானா அல்லது அவரைப்போன்ற கிராபிக்ஸ் வீடியோவா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் பலர் அது அவரது ஆண் நண்பர் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த வீடியோவைப்பற்றி எந்த ஒரு பதிலும் அக்ஷாரா சிங் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இதே போன்று அக்ஷாரா சிங்கின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அது அவரா அல்லது அவரைப் போன்ற வேறொரு நபரா என்ற பேச்சுக்களும் சமூக வ்லைதளங்களில் பேசுப்பொருளாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் வன்னியர் தமிழ்நாடு கைது OPS AJITH கொரோனா SURIYA சூர்யா TAMIL ACTRESS ஓபிஎஸ் THIRUMAVALAVAN நெல்லை சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் RAJINIKANTH ELECTION COMMISSION CSK அஜித் அன்புமணி பாலியல் தொல்லை தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை மதுரை தூத்துக்குடி தென்காசி கள்ளக்காதல்