POLLING 📊 TN ELECTION 2026

 

ஜியோ ஹாட்ஸ்டாரில் தாய் கிழவி! ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு..

4 hours ago 30 மார்ச் 2026 03:35 PM | views : 47

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தாய் கிழவி. சிங்கம்புலி, பாலா சரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி AIADMK ADMK பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மு.க.ஸ்டாலின் PMK உதயநிதி ஸ்டாலின் பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை கோவை இந்திய அணி CONGRESS தமிழ்நாடு கொலை PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் கைது INDIAN CRICKET TEAM COIMBATORE UDHAYANIDHI STALIN திருமாவளவன் சீமான் அமமுக AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் தென்காசி தேவர் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS விடுமுறை அஜித் ELECTION COMMISSION கள்ளக்காதல் கொரோனா திருப்பரங்குன்றம் SEEMAN கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் நடிகை தூத்துக்குடி டிரெண்டிங் டாப் நியூஸ் CSK பாலியல் தொல்லை மதுரை OPS MADURAI PRIME MINISTER MODI SURIYA NORTHEAST MONSOON