Tamil News & POLLING

 

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

1 year ago 07 ஏப்ரல் 2024 09:30 AM | views : 168
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.





விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.





தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK AIADMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை தமிழகம் ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN பாமக சீமான் அன்புமணி ராமதாஸ் CONGRESS பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI கைது கொலை அமமுக சட்டசபை தேர்தல் கோவை NELLAI PARLIAMENT ELECTION COIMBATORE KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி தமிழ்நாடு கள்ளக்காதல் விடுமுறை திருநெல்வேலி SEEMAN தென்காசி மதுரை OPS AJITH நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THOOTHUKUDI THIRUMAVALAVAN TAMIL ACTRESS TAMIL CINEMA வன்னியர் 2024 T20 WORLDCUP கொரோனா தேவர் டாப் நியூஸ் டிரெண்டிங் அஜித் கீர்த்தி சுரேஷ் MADURAI NORTHEAST MONSOON ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION தமிழக அரசு SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம்