Tamil News & POLLING

 

Parliment election - தேடல் முடிவுகள்

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
19 ஏப்ரல் 2024 03:40 PM 0 views

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க...

மேலும் வாசிக்க (Read More) »

திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
13 ஏப்ரல் 2024 02:37 AM 0 views

கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு...

மேலும் வாசிக்க (Read More) »

உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது ராகுல் காந்தி
12 ஏப்ரல் 2024 02:16 PM 0 views

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.பெரியாரைப் போன்ற...

மேலும் வாசிக்க (Read More) »

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
07 ஏப்ரல் 2024 09:30 AM 0 views

சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன். ...

மேலும் வாசிக்க (Read More) »

மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்: அண்ணாமலை புகழாரம்
31 மார்ச் 2024 03:38 PM 0 views

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில்...

மேலும் வாசிக்க (Read More) »

ஸ்டார் தொகுதி தென் சென்னை : தமிழிசை Vs தமிழச்சி
21 மார்ச் 2024 03:00 PM 0 views

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார்.அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின்...

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக கூட்டணியில் இணையும் பாமக!
18 மார்ச் 2024 10:58 AM 0 views

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் இந்திய அணி மு.க.ஸ்டாலின் தமிழகம் ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN கனமழை சீமான் பாமக அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி CONGRESS NELLAI சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை கொலை COIMBATORE தீபாவளி அமமுக PARLIAMENT ELECTION கோவை KEERTHY SURESH கைது திருமாவளவன் மதுரை தென்காசி TAMIL ACTRESS OPS TAMILAGA VETTRI KAZHAGAM SEEMAN THIRUMAVALAVAN நெல்லை திருநெல்வேலி விடுமுறை THOOTHUKUDI கள்ளக்காதல் தமிழ்நாடு AJITH TAMIL CINEMA SENGOTTAIYAN வன்னியர் ELECTION COMMISSION டாப் நியூஸ் தமிழக அரசு டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON அஜித் MADURAI ஓபிஎஸ் 2024 T20 WORLDCUP கொரோனா வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS தேவர்