Tamil News & POLLING

 

பொய் பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும் : நிர்மலா சீதாராமன் கருத்து!

1 year ago 01 ஏப்ரல் 2024 12:36 AM | views : 153
கச்சத்தீவு ஒப்படைப்பு விவகாரம் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-கச்சத்தீவு விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்துள்ளார்.கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாகவும், எனவே, கச்சத்தீவு பற்றி கேள்வி எழுப்ப தி.மு.க.வுக்கு உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.

எனவே, கச்சத்தீவு பிரச்சினை குறித்து பொய் பிரசாரம் செய்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AMMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ADMK காங்கிரஸ் டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN AIADMK எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் சீமான் தமிழகம் கனமழை ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கொலை கைது அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH தீபாவளி EDAPPADI PALANISWAMI SEEMAN COIMBATORE கோவை அமமுக மதுரை THIRUMAVALAVAN தென்காசி ஓபிஎஸ் நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI கள்ளக்காதல் TAMIL ACTRESS திருமாவளவன் தமிழ்நாடு AJITH திருநெல்வேலி விடுமுறை தமிழக அரசு ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் THOOTHUKUDI OPS டிரெண்டிங் ELECTION COMMISSION அஜித் 2024 T20 WORLDCUP வன்னியர் டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் MADURAI வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன் தேவர்