POLLING FLAMES

 

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது

3 years ago 07 மார்ச் 2023 10:27 PM | views : 253
கோவில்பட்டி : பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த விவகாரம் பாஜக-அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததை கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த விவகாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK பாமக INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE KEERTHY SURESH தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக வன்னியர் சீமான் தேவர் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சூர்யா கொரோனா NELLAI நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி AJITH ஓபிஎஸ் கைது SURIYA தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK வடகிழக்கு பருவமழை விடுமுறை மதுரை அஜித் கீர்த்தி சுரேஷ் அன்புமணி ELECTION COMMISSION தென்காசி