Tamil News & POLLING

 

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

4 months ago 07 நவம்பர் 2025 05:37 PM | views : 176
சென்னை,

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தென்காசி, தேனி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN PMK ரஜினிகாந்த் பாமக சீமான் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் CONGRESS அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE NELLAI கொலை கைது KEERTHY SURESH சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி கோவை தென்காசி THIRUMAVALAVAN கள்ளக்காதல் திருமாவளவன் மதுரை நெல்லை விடுமுறை TAMIL ACTRESS திருநெல்வேலி தமிழ்நாடு OPS TAMILAGA VETTRI KAZHAGAM AJITH SEEMAN THOOTHUKUDI ஓபிஎஸ் ELECTION COMMISSION TAMIL CINEMA ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் கொரோனா கீர்த்தி சுரேஷ் வன்னியர் தமிழக அரசு தேவர் திருப்பரங்குன்றம் டிரெண்டிங் MADURAI நடிகை NORTHEAST MONSOON அஜித் 2024 T20 WORLDCUP SENGOTTAIYAN