Tamil News & POLLING

 

புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் வரவழைத்து நிவாரணம் வழங்கிய விஜய்!!

1 year ago 03 டிசம்பர் 2024 11:13 AM | views : 154
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கினார்.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.

இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது..இதையும் படிக்க : ஃபென்ஜால் புயல் நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் நிவாரண உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 250 பேரை வரவழைத்து அவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார்..
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் MK STALIN AIADMK TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM PMK UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் CONGRESS தமிழகம் சீமான் கனமழை பாமக கைது PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கோவை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி COIMBATORE SEEMAN அமமுக சட்டசபை தேர்தல் திருமாவளவன் மதுரை THIRUMAVALAVAN திருநெல்வேலி தென்காசி ஓபிஎஸ் AJITH தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை கள்ளக்காதல் TAMIL ACTRESS NELLAI விடுமுறை டாப் நியூஸ் 2024 T20 WORLDCUP SENGOTTAIYAN தமிழக அரசு திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION MADURAI OPS ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் அஜித் டிரெண்டிங் வன்னியர் தேவர் THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON