POLLING FLAMES

 

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் சென்றுவிடாதீர்கள்: த.வெ.க. வேட்பாளர்களுக்கு விஜய் கட்டளை

51 minutes ago 30 ஏப்ரல் 2026 12:25 PM | views : 14

சென்னை,

தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியை தவிர ஏனைய 233 தொகுதிகளிலும் களம் கண்டது.

இந்த நிலையில், த.வெ.க. வேட்பாளர்களை இன்று சென்னை வருமாறு, அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். வரும்போது, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் அலுவலர் வழங்கிய 17 சி படிவத்தையும் எடுத்து வருமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் இன்று மதியம் த.வெ.க. வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது, "தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். வேட்பாளர்களாக நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன்.

இதுவரை நன்றாக பணிபுரிந்துள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கை நாளில் கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார். அதாவது, ஆளுங்கட்சியும் (தி.மு.க.), ஆண்ட கட்சியும் (அ.தி.மு.க.) பணம் கொடுத்து அழைத்தால், கட்சி தாவிவிடாதீர்கள் என்பதைத்தான் விஜய் அவ்வாறு கூறியிருக்கிறார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் MK STALIN தவெக TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN AIADMK ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் கனமழை PMK ரஜினிகாந்த் முக ஸ்டாலின் தமிழகம் பாமக தமிழக வெற்றிக் கழகம் கோவை இந்திய அணி PARLIAMENT ELECTION காங்கிரஸ் திருமாவளவன் CONGRESS கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH கைது பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM சீமான் OPS அமமுக EDAPPADI PALANISWAMI AJITH TAMIL ACTRESS தமிழ்நாடு நெல்லை மதுரை NELLAI BIGG BOSS TAMIL தேவர் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை வன்னியர் திருப்பரங்குன்றம் கொரோனா RAJINIKANTH SURIYA சூர்யா அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் அஜித் விடுமுறை CSK கள்ளக்காதல் ELECTION COMMISSION தென்காசி தூத்துக்குடி