POLLING FLAMES

 

சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு... - விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்

10 hours ago 02 மே 2026 12:48 AM | views : 23

சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் திங்களன்று எண்ணப்படுகின்றன. விஜய்யின் தவெக முதல் முறையாக இதில் தேர்தல் களம் கண்டுள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் விஜய் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் சிறு வயது புகைடபடத்துடன் கூடிய பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யுடியூப் சேனனில் பதிவிட்டுள்ளார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘இது எங்கள் நீதி’ படத்தின் ‘சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு...’ பாடலை அவர் பகிர்ந்துள்ளார். ‘இது எங்கள் நீதி’ படத்தில் ராதிகா, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை PMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக தமிழகம் கோவை CONGRESS முக ஸ்டாலின் இந்திய அணி PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை COIMBATORE AJITH தமிழ்நாடு கைது TAMILAGA VETTRI KAZHAGAM OPS INDIAN CRICKET TEAM KEERTHY SURESH NELLAI நெல்லை பிரதமர் மோடி திருமாவளவன் அமமுக சீமான் தமிழக சட்டசபை தேர்தல் வன்னியர் தேவர் BIGG BOSS TAMIL RAJINIKANTH சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் தென்காசி THIRUMAVALAVAN அன்புமணி சூர்யா விடுமுறை தீபாவளி மதுரை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் SURIYA CSK தூத்துக்குடி அஜித்