Tamil News & POLLING

 

மாவீரம் போற்றுதும் - தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு பதிவு!

1 year ago 27 நவம்பர் 2024 03:21 PM | views : 169
சென்னை: மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26-க்கு அடுத்த நாளான (நவ.27) விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர் தினத்தை அனுசரிப்பது வழக்கம். இது, உயிர் நீத்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நாள் ஆகும்.






மாவீரர் நாள், இலங்கை மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ள பல்வேறு நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் விஜய் மாவீரம் போற்றுதும் என பதிவிட்டுள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
மாவீரம் போற்றுதும்மாவீரம் போற்றுதும்— TVK Vijay (@tvkvijayhq) November 27, 2024

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி AIADMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை கைது COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் தீபாவளி KEERTHY SURESH கொலை EDAPPADI PALANISWAMI SEEMAN அமமுக தமிழ்நாடு ஓபிஎஸ் AJITH நெல்லை கள்ளக்காதல் திருநெல்வேலி NELLAI THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை மதுரை TAMIL ACTRESS தென்காசி THOOTHUKUDI NORTHEAST MONSOON தேவர் வன்னியர் MADURAI OPS ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP கொரோனா டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS நயினார் நாகேந்திரன் அஜித் டிரெண்டிங் தமிழக அரசு பாலியல் தொல்லை வானிலை ஆய்வு மையம் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN