அரியலூரில் நீட் தேர்வெழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
4 years ago
14 செப்டம்பர் 2021 04:27 AM | views : 169
நீட் தேர்வெழுதிய மாணவி தற்கொலை
நீட் தேர்வெழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறி 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தகவல்
தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை எனக் கூறி மன உளைச்சலில் இருந்ததாக தகவல்