உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி
பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமக திடீர் அறிவிப்பு
9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - பாமக அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் - பாமக
சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து