POLLING FLAMES

 

ராஜா - தேடல் முடிவுகள்

சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு... - விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்
02 மே 2026 12:48 AM 0 views

சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் திங்களன்று எண்ணப்படுகின்றன. விஜய்யின் தவெக முதல் முறையாக இதில் தேர்தல் களம் கண்டுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் விஜய் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் சிறு வயது புகைடபடத்துடன் கூடிய பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது...

மேலும் வாசிக்க (Read More) »

13 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை
29 ஏப்ரல் 2026 01:17 AM 0 views

திருநெல்வேலி, கடந்த 2025-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது 13 வயதான மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி அனைத்து...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு... விஜய்யின் ஈர்ப்பு; திமுகவின் வியூகம்!
13 ஏப்ரல் 2026 02:40 AM 0 views

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொண்டு பெயர், எல்லைகள் மற்றும் பகுதிகளை மாற்றியமைத்துக் கொண்ட பேரவைத் தொகுதிதான் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி (141). தனது அடையாளச் சின்னமாக மலைக்கோட்டையை ஏற்றுக் கொண்டுள்ளது.மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், தூய வளனார் ஆலயம்...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!
06 ஏப்ரல் 2026 11:03 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
03 ஏப்ரல் 2026 07:22 AM 0 views

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...

மேலும் வாசிக்க (Read More) »

பிரதமர் நாளை ஆலோசனை- அண்ணாமலைக்கு அழைப்பு
03 ஏப்ரல் 2026 06:28 AM 0 views

சென்னை,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவ டைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பா ளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. பா.ஜனதா போட்டியிட உள்ள 27 தொகுதிகளிலும் இன்னார், இன்னார் போட்டியிடப் போகிறார்கள் என கட்சிக்காரர் களுக்கு இடையே ஆளாளுக்கு ஒருவரை முன்மொழிந்து சமூக...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
31 மார்ச் 2026 09:06 AM 0 views

நெல்லை: பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை...

மேலும் வாசிக்க (Read More) »

பெரம்பூர், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
29 மார்ச் 2026 07:33 AM 0 views

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அ.தி.மு.க.
29 மார்ச் 2026 05:25 AM 0 views

சென்னை,தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26. பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2,...

மேலும் வாசிக்க (Read More) »

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் விரக்தி; கட்சி பதவியை ராஜினாமா செய்த திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி
28 மார்ச் 2026 05:29 PM 0 views

சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதனிடையே சென்னை தியாகராயர்நகர்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM கோவை முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக வன்னியர் சீமான் தமிழ்நாடு தேவர் OPS TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கைது SURIYA THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH தீபாவளி சூர்யா ஓபிஎஸ் மதுரை விடுமுறை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK அன்புமணி கீர்த்தி சுரேஷ்