POLLING FLAMES

 

அருவி - தேடல் முடிவுகள்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
03 மே 2026 06:52 AM 0 views

நெல்லை,நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.தற்போது கோடையில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும்,...

மேலும் வாசிக்க (Read More) »

களைகட்டிய கொடைக்கானல் படகு சவாரி
26 ஏப்ரல் 2026 04:45 AM 0 views

நீலகிரி,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும். குளு குளு சீசன் தொடங்கிய நிலையில் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் நேற்று காலை முதல் அவர்கள் வருகை...

மேலும் வாசிக்க (Read More) »

வாக்குப்பதிவு நாளில் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்
20 ஏப்ரல் 2026 03:52 PM 0 views

கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு தற்போதே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சுற்றுலா பயணிகள் இங்கு இயற்கை எழில் காட்சிகளை பார்த்து...

மேலும் வாசிக்க (Read More) »

குற்றாலம் மெயின் அருவியில் ரீல்ஸ் வெளியிட்டு நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உற்சாகம்
12 நவம்பர் 2025 03:13 AM 0 views

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவிக்கு குளிக்க வந்த நடிகர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

சுருளி அருவியில் குளிக்க 9-வது நாளாக தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
26 அக்டோபர் 2025 02:25 PM 0 views

தேனி, தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட...

மேலும் வாசிக்க (Read More) »

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
25 மே 2025 12:47 PM 0 views

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம்...

மேலும் வாசிக்க (Read More) »

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
25 மே 2025 08:00 AM 0 views

குற்றாலம், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்,...

மேலும் வாசிக்க (Read More) »

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
25 அக்டோபர் 2024 05:52 AM 0 views

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சில இடங்களில் இடி-மின்னலுடனும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று அங்கு மழை...

மேலும் வாசிக்க (Read More) »

ஆலன் – திரைப்பட விமர்சனம்
19 அக்டோபர் 2024 07:57 AM 0 views

ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன். சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.அதனால் அமைதி வேண்டி காசிக்குச்...

மேலும் வாசிக்க (Read More) »

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
19 அக்டோபர் 2024 04:43 AM 0 views

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை PMK தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் CONGRESS COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு OPS வன்னியர் கைது தேவர் KEERTHY SURESH கொரோனா AJITH தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் THIRUMAVALAVAN SURIYA BIGG BOSS TAMIL NELLAI சூர்யா நெல்லை அன்புமணி ELECTION COMMISSION தென்காசி கள்ளக்காதல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை CSK திருப்பரங்குன்றம் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை மதுரை RAJINIKANTH கீர்த்தி சுரேஷ்