Tamil News & POLLING

 

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

9 months ago 25 மே 2025 12:47 PM | views : 191
தென்காசி,

குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.

ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மெயின் அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுந்துகொண்டிருக்கிறது. இதனால், குற்றாலம் மெயின் அருவியில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK காங்கிரஸ் AIADMK டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS UDHAYANIDHI STALIN சீமான் இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM கனமழை ரஜினிகாந்த் CONGRESS PMK பாமக பிரதமர் மோடி கொலை அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கைது தீபாவளி KEERTHY SURESH அமமுக வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI கோவை SEEMAN COIMBATORE சட்டசபை தேர்தல் மதுரை கள்ளக்காதல் ஓபிஎஸ் தென்காசி திருநெல்வேலி விடுமுறை திருமாவளவன் நெல்லை AJITH தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN TAMIL ACTRESS NELLAI நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் தேவர் NORTHEAST MONSOON தமிழக அரசு MADURAI டிரெண்டிங் திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் OPS வன்னியர் ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP அஜித் THOOTHUKUDI ELECTION COMMISSION