POLLING FLAMES

 

குற்றாலம் மெயின் அருவியில் ரீல்ஸ் வெளியிட்டு நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உற்சாகம்

5 months ago 12 நவம்பர் 2025 03:13 AM | views : 264
தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவிக்கு குளிக்க வந்த நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், அருவிக்கரையில் இடுப்பில் துண்டு கட்டி நின்றவாறு கிங்காங், ‘எனக்கு தண்ணீரைக் கண்டாலே அலர்ஜி’ என்று கூறியவாறு குளிக்க மறுக்கிறார். உடனே முத்துக்காளை குண்டுக்கட்டாக கிங்காங்கை தூக்கி சென்று அருவியில் குளிக்க வைத்து கலகலப்பூட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI AJITH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு சீமான் தேவர் OPS வன்னியர் கைது KEERTHY SURESH அமமுக கொரோனா NELLAI ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL SURIYA சட்டசபை தேர்தல் நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN சூர்யா பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் மதுரை தென்காசி கள்ளக்காதல் தீபாவளி RAJINIKANTH ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் CSK வடகிழக்கு பருவமழை விடுமுறை தூத்துக்குடி அஜித் அன்புமணி