Tamil News & POLLING

 

பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்லும் பெருந்தன்மைகூட ராகுலுக்கு இல்லை-குஷ்பு

1 year ago 11 ஜூன் 2024 07:18 AM | views : 144
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்று சாதனை படைத் துள்ளார். உலக தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரி வித்துள்ளாகள்.ஆனால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விரும்பும் ராகுல் காந்தி வாழ்த்து சொல்லவில்லை. நாட்டின் பிரதமருக்கு வாழ்த்து சொல்லும் பெருந்தன்மைகூட இல்லாத ராகுல் எதிர்கட்சி தலைவராகி என்ன செய்யப்போகிறார்.

இதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத்தை கட்சி பாகுபாடு பார்க்காமல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி வாழ்த்தியதை கேட்டு அவர் கண் கலங்கினார்.


எதிர்கட்சியாக இருப்பது ஆளும்கட்சியை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பாராளுமன்றத்தில் வெற்றுக் கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நல்ல திட்டங்கள் வந்தால் ஆதரிக்கவும் வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளாக யார் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TAMIL NADU காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி கனமழை CONGRESS ரஜினிகாந்த் PMK சீமான் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION தீபாவளி EDAPPADI PALANISWAMI கோவை கொலை அமமுக KEERTHY SURESH SEEMAN கைது COIMBATORE வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI மதுரை கள்ளக்காதல் விடுமுறை தென்காசி தமிழ்நாடு THIRUMAVALAVAN நெல்லை ஓபிஎஸ் திருமாவளவன் AJITH திருநெல்வேலி டாப் நியூஸ் NORTHEAST MONSOON MADURAI வன்னியர் கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் டிரெண்டிங் தேவர் TAMIL CINEMA SENGOTTAIYAN பாலியல் தொல்லை கொரோனா வானிலை ஆய்வு மையம் OPS தமிழக அரசு ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS அஜித்