Tamil News & POLLING

 

ஆன்லைனில் கடன் வாங்கிய மாணவர் தற்கொலை

2 years ago 28 பிப்ரவரி 2024 05:02 AM | views : 150
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார்.

லோன் ஆப் மூலம் பெற்ற கடன் தொகை ரூ.3 லட்சத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவர்கள் தொல்லை கொடுக்க தொடங்கினர்.அதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவரின் தற்கொலைக்கு காரணமான லோன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK AIADMK MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் இந்திய அணி ANBUMANI RAMADOSS தமிழகம் ரஜினிகாந்த் கனமழை PMK UDHAYANIDHI STALIN சீமான் பாமக அன்புமணி ராமதாஸ் CONGRESS பிரதமர் மோடி கைது கொலை KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி NELLAI EDAPPADI PALANISWAMI அமமுக COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் மதுரை நெல்லை TAMIL ACTRESS THIRUMAVALAVAN AJITH தமிழ்நாடு தென்காசி கள்ளக்காதல் OPS திருநெல்வேலி SEEMAN விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI திருமாவளவன் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP வன்னியர் கொரோனா SENGOTTAIYAN ஓபிஎஸ் தேவர் MADURAI TAMIL CINEMA தமிழக அரசு NORTHEAST MONSOON ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் அஜித் ASSEMBLY ELECTIONS