POLLING FLAMES

 

பொங்கல் பரிசுத்தொகுப்பு- நாளை முதல் டோக்கன் விநியோகம்

2 years ago 06 ஜனவரி 2024 04:55 AM | views : 233
பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

இதனிடையே மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது. டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். தங்களுக்கு உரிய தேதியில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பு, ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM CONGRESS கோவை கொலை திருமாவளவன் COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கைது சீமான் தமிழ்நாடு OPS தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக பிரதமர் மோடி வன்னியர் KEERTHY SURESH கொரோனா AJITH TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் SURIYA தீபாவளி THIRUMAVALAVAN NELLAI BIGG BOSS TAMIL நெல்லை அஜித் பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION விடுமுறை தென்காசி கள்ளக்காதல் தூத்துக்குடி RAJINIKANTH அன்புமணி CSK திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் மதுரை