POLLING FLAMES

 

அஜித்துடைய நல்லதுக்கு தான் அவரை வைத்து படம் எடுக்கல.. இயக்குனர் விக்ரமன்

4 years ago 03 ஜூலை 2021 05:24 PM | views : 269
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன்.

சரத்குமாருக்கு ஒரு சூரிய வம்சம், விஜய்க்கு ஒரு பூவே உனக்காக, சூர்யாவுக்கு ஒரு உன்னை நினைத்து என அவர்களது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை கொடுத்தவர் விக்ரமன்.

இவ்வளவேன் விஜயகாந்துக்கு கூட வானத்தைப்போல என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

அப்படிப்பட்ட விக்ரமன் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அஜித்துடன் வாய்ப்பு வந்தபோது, அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

அதன் பிறகு தான், விக்ரம் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் அஜித்.

அதிரடி ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் அஜித்துக்கு சாதாரண குடும்ப படத்தை கொடுத்து மீண்டும் அவருடைய மார்க்கெட்டை கீழே இழுக்க வேண்டாம் என்று தான் விக்ரமன் அஜித்தை வைத்து முழு படத்தை வில்லையாம்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் AJITH தேவர் தமிழ்நாடு சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் பிரதமர் மோடி அமமுக KEERTHY SURESH OPS கைது THIRUMAVALAVAN NELLAI சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS BIGG BOSS TAMIL ஓபிஎஸ் நெல்லை கொரோனா SURIYA தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை CSK தூத்துக்குடி திருப்பரங்குன்றம் தீபாவளி கீர்த்தி சுரேஷ் அஜித் பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH மதுரை அன்புமணி