Tamil News & POLLING

 

அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்!

4 years ago 03 ஜூலை 2021 05:12 PM | views : 179
அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று மாலை திமுக-வில் இணைந்துள்ளார்.



செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவருமாகவும் இருந்தவர் பழனியப்பன். அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அவர் .ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் நெக்கம் காட்டியதால் அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் கனமழை CONGRESS இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் பாமக INDIAN CRICKET TEAM கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI தீபாவளி KEERTHY SURESH COIMBATORE அமமுக சட்டசபை தேர்தல் கைது கோவை நெல்லை மதுரை NELLAI தென்காசி ஓபிஎஸ் கள்ளக்காதல் THIRUMAVALAVAN AJITH திருநெல்வேலி திருமாவளவன் SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS தமிழ்நாடு விடுமுறை வானிலை ஆய்வு மையம் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION அஜித் ASSEMBLY ELECTIONS மழை வன்னியர் நடிகை தமிழக அரசு தேவர் MADURAI டிரெண்டிங் THOOTHUKUDI பாலியல் தொல்லை NORTHEAST MONSOON டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP OPS