POLLING FLAMES

 

திராவிடம் என்றால் என்ன? கவிதை வரிகள்

3 years ago 23 செப்டம்பர் 2022 01:09 AM | views : 267
❤️ என்ன "தம்பி" கேட்டாய் ...?

திராவிடம்னா என்னவா ..?*❤️



🏴அட அற்பமே ...

அங்கம் சிதைந்த சிற்பமே ...

சொல்கிறேன் கேள் ...



🏴அன்றொரு நாள் ...

நீ

அநாதையாய்த்

தெருவில்

நாயோடு நாயாய்க் கிடந்தாய் ...



அப்படி

2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த

உன்னை...



100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து

தலைவாரி விட்டதே ...

அதன் பெயர் தான்

"தம்பி" திராவிடம் ...



🏴சக்கிலியனைத்

தொட்டால் தீட்டு ....

சாணனைப்

பார்த்தாலே

தீட்டு ...

என்ற

வர்ணாசிரமத்தின் ...

சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று ...



*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே ....

அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...



🏴கம்பனில்லையா ...

வள்ளுவரில்லையா ...

என்று

சங்க காலத்தில் சரித்திரம்

தேடும் தரித்திரமே ...



🏴பனையேறியே செத்துப் போன உன்

படிக்காத பாட்டனை நினை ...



🏴பானை செய்தே உடைந்து போன உன்

தாத்தாவின் தகுதியை யோசி ...



🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில் ...

நண்டோடு உண்டாடிய

கைநாட்டுகளுக்கு காரணம் யார் ....?



🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....

பேனாவைக் கொடுத்தது யார்..?



🏴பிணமெரித்த தீப்பந்தத்தில் ...

விளக்கேற்ற சொன்னது யார் ....?



🏴வண்ணான் ...

அம்பைட்டையன் ....

என்ற வார்த்தைகளை எல்லாம் ...

வழக்கொழிக்கச் செய்தது யார் ...?



🏴சூத்திரன் என்றும் ... பஞ்சம என்றும்...

மொத்த தமிழனையும் ...

ஆரியன்

அழைத்தபோது ...



முதன்முதலில் ஆத்திரம்

கொண்டது யார்...?



அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...



🏴மராட்டியர்களிடமும் ...

நாயக்கர்களிடமும் ...

தோல்வியடைந்து

நிலத்தையும்

நாட்டையும் ...

இழந்தபோது

வராத ரோஷம் ...



🏴நம்பூதிரி

பார்ப்பணர்களால் ...

தன்தாய்மார்கள் ...

வரி செலுத்த வழியின்றி

வெற்று மார்போடு ...

வீதியில் அலைந்தபோது ...

வராத கோபம் ...



🏴நூற்றாண்டு திராவிடம் தந்த

சமூகநீதியால் ....

அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த

பொருளாதார வளத்தால் ...



🏴உடல் பருத்து...

கொழுப்பேறியபோது ...

திணவெடுத்து ...

மெல்ல மெல்ல

நக்கத் தொடங்கிய

Naய்களுக்கு ...



🏴 செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது... அதுபோல் ..



தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹 மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி TAMIL NADU UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK காங்கிரஸ் கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை தமிழகம் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு OPS KEERTHY SURESH வன்னியர் THIRUMAVALAVAN NELLAI SURIYA தீபாவளி கைது ஓபிஎஸ் சூர்யா கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் AJITH TAMIL ACTRESS நெல்லை தென்காசி அன்புமணி மதுரை விடுமுறை திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் தூத்துக்குடி அஜித் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION CSK RAJINIKANTH கீர்த்தி சுரேஷ்