POLLING FLAMES

 

"புரட்சி தாய்.." சசிகலாவுக்கு சூட்டப்பட்ட புது பெயர்!

4 years ago 16 அக்டோபர் 2021 07:15 AM | views : 261
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, புரட்சித்தலைவி என்று தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அந்த வரிசையில் அவருடைய தோழி சசிகலாவுக்கு புரட்சித் தாய் சின்னம்மா என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் சென்னை தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு காரில் அதிமுக கொடியுடன் பயணம் செய்தார். பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு நேரலை ஒளிபரப்பு அவர் வீட்டிலிருந்து கிளம்பி மெரினா கடற்கரை செல்லும் சுமார் 45 நிமிடங்களும் தொலைக்காட்சி அதை நேரலை ஒளிபரப்பு செய்தது. அவர் செல்லக்கூடிய வழிநெடுகிலும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் நிற்பதையும் வாழ்க கோஷங்கள் எழுப்பியும் தொலைக்காட்சியில் காட்டியது.

இதுவரை, சசிகலாவை, தியாக தலைவி என்றும், சின்னம்மா என்றும் மட்டுமே அவர் சார்ந்த தொலைக்காட்சி சேனல் குறிப்பிடுவது வழக்கம். அதேபோலதான், நமது எம்ஜிஆர் நாளிதழ் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று புரட்சித் தாய் சின்னம்மா என்று சசிகலா பற்றி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU AIADMK இந்திய அணி PMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS தமிழகம் முக ஸ்டாலின் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS தமிழ்நாடு கைது சீமான் வன்னியர் KEERTHY SURESH AJITH தேவர் அமமுக TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA நெல்லை NELLAI ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை அஜித் கள்ளக்காதல் விடுமுறை RAJINIKANTH அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தீபாவளி தென்காசி CSK