Tamil News & POLLING

 

செஸ்: உலக சாதனை படைக்கவிருக்கும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!

1 year ago 17 அக்டோபர் 2024 09:04 AM | views : 157
லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி விளையாடுகிறார். அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார்.இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் உடன் இன்று மோதுகிறார். .சாதனை படைப்பாரா அர்ஜுன் எரிகைசி?தற்போது, அர்ஜுன் எரிகைசி ஃபிடே ரேட்டிங்கில் 2,798.6 புள்ளிகளுடன் இருக்கிறார். இந்தப் போட்டியில் அர்ஜுன் எரிகைசி வென்றால் 2,800 புள்ளிகளை கடப்பார்.இதுவரை உலக அளவில் 14 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு இந்த சாதனையை படைக்கவிருப்பது அர்ஜுன் எரிகைசி மட்டுமே.இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. . ****' 
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் கனமழை CONGRESS இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் INDIAN CRICKET TEAM பாமக அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கொலை அமமுக தீபாவளி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI கைது சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் தென்காசி தமிழ்நாடு கள்ளக்காதல் SEEMAN திருநெல்வேலி திருமாவளவன் AJITH TAMIL ACTRESS மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI விடுமுறை வன்னியர் மழை கீர்த்தி சுரேஷ் MADURAI அஜித் OPS தேவர் நடிகை டாப் நியூஸ் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP தமிழக அரசு திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON பாலியல் தொல்லை வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION THOOTHUKUDI ASSEMBLY ELECTIONS