Tamil News & POLLING
சென்னை சேர்ந்த குகேஷ் தாமுராஜு, தனது 18 வயதில் உலக சாம்பியன்ஷிப்🏆 பட்டத்தை செஸ் விளையாட்டில் வென்று இந்தியாவிற்கு🇮🇳 பெருமை தேடி தந்துள்ளார்👌 குகேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் கூடுதல் பெருமை எனக்கு😊❤️ குகேஷ் தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐 மேலும் பல உயரங்களை அடைய அனைவரும்...
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்று வருகிறது. கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்...
லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி விளையாடுகிறார். அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார்.இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் உடன் இன்று மோதுகிறார். .சாதனை படைப்பாரா அர்ஜுன் எரிகைசி?தற்போது,...