Tamil News & POLLING

 

10 நிமிடத்தில் 1,000-ம் ஓடுகளை உடைத்து உலக சாதனை புரிந்த மாமல்லபுரம் குங்பூ வீரர்!

1 year ago 05 அக்டோபர் 2024 05:18 AM | views : 152
மாமல்லபுரத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 47) குங்பூ தற்காப்புக்கலை வீரரான இவர், செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.

நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெண்கள், வாலிபர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு குங்பூ பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது. அவைகளை உடைத்து சாதனை செய்தார்.

முன்னதாக நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை, ஓடுகளில் சோதனை உள்ளிட்ட உலக சாதனை நடைமுறைகளை செய்தனர். பின்னர் அவரை ஓடுகளை உடைக்க அனுமதித்தனர். 10 நிமிடங்களில் அனைத்து ஓடுகளையும் உடைத்து நோவா உலக சாதனை வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் ADMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் இந்திய அணி PMK சீமான் CONGRESS ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழகம் பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை தீபாவளி அமமுக COIMBATORE கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் கைது கோவை திருமாவளவன் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு TAMIL ACTRESS தென்காசி நெல்லை கள்ளக்காதல் NELLAI திருநெல்வேலி விடுமுறை AJITH THOOTHUKUDI ஓபிஎஸ் மதுரை OPS MADURAI அஜித் டிரெண்டிங் டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் பாலியல் தொல்லை SENGOTTAIYAN தமிழக அரசு ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION கொரோனா திருப்பரங்குன்றம் வன்னியர் TAMIL CINEMA தேவர்