POLLING FLAMES

 

நடிகை த்ரிஷாவுக்கு லிப் - லாக் முத்தம்: ஏஐ மூலம் எல்லை மீறிய ரசிகர்!

1 year ago 23 செப்டம்பர் 2024 11:08 AM | views : 237
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு நடிகை த்ரிஷாவை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல கோளாறான ரசிகர் ஒருவர் எடிட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சிநேகா, லைகா, பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதத் தொடக்கத்தில் 'GOAT' படம் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘மட்ட’ பாடலில் நடிகை த்ரிஷா நடனமாடியிருந்தார்.






மஞ்சள் நிற சேலையில் நடிகை த்ரிஷாவின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்தப் பாடலும் சமூகவலைதளங்களில் டிரெண்டானது. த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சேலையைப் போலவே பலரும் சேலை அணிந்து இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோ பகிர்ந்திருந்தார்கள்.

இந்நிலையில், கோளாறான ரசிகர் ஒருவர் த்ரிஷாவுடன் இந்தப் பாடலுக்கு நடனமாடுவது போல வீடியோவை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு எடிட் செய்திருக்கிறார். அதோடு நிறுத்தாமல் த்ரிஷாவை கட்டிப்பிடித்து அவரது உதட்டில் முத்தமிடுவது போல அந்த வீடியோவில் எடிட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பார்த்த பலரும், ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு தண்டனைகள் சட்டப்படி கடுமையாக்கப் பட வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.







Dei ng**thaa ennada Seirenga

AI - The Most Dangerous Weapon #TrishaKrishnan #AI pic.twitter.com/UQw0xjIqF4
— Krishhhh (@Krish68468) September 22, 2024


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை தமிழகம் CONGRESS கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE வன்னியர் சீமான் KEERTHY SURESH தமிழ்நாடு OPS AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தேவர் கைது BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA சூர்யா NELLAI நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா ஓபிஎஸ் அஜித் ELECTION COMMISSION தீபாவளி பாலியல் தொல்லை விடுமுறை தென்காசி CSK கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH மதுரை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அன்புமணி திருப்பரங்குன்றம் கள்ளக்காதல்