அகர்தலா, திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியில், 10-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சந்தன்முரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் தந்தை பெங்களூருவில் பணியாற்றி...
கரூர் சாலப்பட்டி அருகே அடங்காத ஆசைக்காக இரவு கணவனின் மூன்று நண்பர்களோடு சேர்ந்து பெண் செய்த கொடூரம்மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய...
கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செப் ஹாலிடிஸ்’ எனப்படும் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளம்பெண், வெள்ளிக்கிழமை...
பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 மற்றும் அழகே அழகு தொடர்களில் நடிகர், நடிகைகள் இணைந்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். இந்த இரு தொடர்களின் மகா சங்கமம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.சின்ன திரை தொடர்களுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் மகா சங்கமம் என்ற பெயரில் இரு தொடர்களின் நடிகர், நடிகைகள் ஒன்றாக இணைந்து...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தனியார் மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ பயின்று வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அந்த மாணவியின் அறையில் அவருடன் தங்கியிருந்த தோழி ஊருக்குச் சென்றிருந்தார். அந்த...
மும்பை,மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தை சேர்ந்தவர் நிகில் வாக்மரே (வயது25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அந்த சிறுவன் சமீபத்தில்தான் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்திருந்தார்.தனது தாய்க்கும், நண்பர் நிகிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக...
சென்னை,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவ டைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பா ளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. பா.ஜனதா போட்டியிட உள்ள 27 தொகுதிகளிலும் இன்னார், இன்னார் போட்டியிடப் போகிறார்கள் என கட்சிக்காரர் களுக்கு இடையே ஆளாளுக்கு ஒருவரை முன்மொழிந்து சமூக...
புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை எடுத்துக்கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை வர...
கன்னியாகுமரியில் உலகப் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தன்று தை அமாவாசை விழா கோலாகலமாகக் கொண்டடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி தை அமாவாசை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை...
புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை 4 மணி முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகக்...