POLLING 📊 TN ELECTION 2026

 

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

3 hours ago 03 ஏப்ரல் 2026 12:18 AM | views : 15

புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது.


இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை எடுத்துக்கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை வர இருப்பதாகவும், அந்த பட்டியலை மாநில நிர்வாகிக ளிடம் காண்பித்து வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.


இதிலும் மாநில நிர்வாகிகள் மாற்றத்தை வலியுறுத்தினால், பட்டியல் இரவு அல்லது நாளை வெளியாகும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக BJP சென்னை பாஜக CHENNAI அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK உதயநிதி ஸ்டாலின் PMK ரஜினிகாந்த் முக ஸ்டாலின் பாமக தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் கைது கனமழை சட்டசபை தேர்தல் CONGRESS PARLIAMENT ELECTION சீமான் கொலை திருமாவளவன் கோவை UDHAYANIDHI STALIN KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி AJITH அமமுக தீபாவளி இந்திய அணி COIMBATORE தென்காசி தமிழ்நாடு TAMIL ACTRESS வன்னியர் தேவர் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS கொரோனா OPS ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை நெல்லை NELLAI மதுரை RAJINIKANTH PRIME MINISTER MODI CSK பாலியல் தொல்லை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் SEEMAN கீர்த்தி சுரேஷ் INDIAN CRICKET TEAM டிரெண்டிங் அஜித் நடிகை ELECTION COMMISSION இந்தியா MADURAI டாப் நியூஸ் SURIYA