POLLING FLAMES

 

மா.சுப்பிரமணியன் - தேடல் முடிவுகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது
23 டிசம்பர் 2025 03:53 AM 0 views

திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்​கள் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ...

மேலும் வாசிக்க (Read More) »

பேசினால் பிரச்சனை உருவாகனும், கலகம் ஏற்படனும் - சீமான் தடாலடி
06 ஜனவரி 2025 04:19 PM 0 views

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வரிகளெல்லாம் எங்கே. 10-க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே. திராவிடநல் திருநாடு இங்கே ஏன் வருகிறது? திராவிடம்...

மேலும் வாசிக்க (Read More) »

மெரினா கூட்ட நெரிசல் உயிரிழப்பிற்கு முதல்வரே முழு பொறுப்பு - இபிஎஸ்
07 அக்டோபர் 2024 07:00 AM 0 views

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * விமான சாகசத்தை காண...

மேலும் வாசிக்க (Read More) »

அசைவ பிரியர்களுக்கு சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி!
18 அக்டோபர் 2021 08:33 AM 0 views

அசைவம் சாப்பிடுபவர்களை கருத்தில் கொண்டு இந்த வாரம் சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ...

மேலும் வாசிக்க (Read More) »

கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
09 ஜூன் 2021 05:55 AM 0 views

“தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு திறக்கப்பட்டு வருகிறது; மக்கள் அச்சப்படத் தேவையில்லை” - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் #BlackFungus | #Covid19 |...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக கனமழை ரஜினிகாந்த் PMK CONGRESS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கோவை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை தமிழகம் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் வன்னியர் தேவர் சீமான் KEERTHY SURESH கைது OPS தமிழ்நாடு அமமுக பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM AJITH தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL NELLAI நெல்லை கொரோனா சூர்யா SURIYA விடுமுறை கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை RAJINIKANTH தென்காசி வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION அன்புமணி தீபாவளி கீர்த்தி சுரேஷ் அஜித் தூத்துக்குடி