Tamil News & POLLING

 

பிகினி ஆடையில் அருவியில் குளியல்… லீக்கான வீடியோ ; பதறிப் போன ராஷ்மிகா மந்தனா..!!!

1 year ago 31 மே 2024 08:00 AM | views : 150
கடந்த சில நாட்களாக நடிகைகளின் DEEP FAKE வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா வீடியோ வெளியாகியது பிரதமர் வரை கொந்தளிக்க செய்தது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர்.



இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாவது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.





அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது DEEP FAKE வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பகிரத்தொடங்கியதால், இந்த வீடியோ வைரலானது. இப்படி நடிகைகளின் DEEP FAKE வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருவதால் அது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.



இந்த நிலையில் மீண்டும் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ராஷ்மிகா சிவப்பு நிற நீச்சல் உடை அணிந்து ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று இருப்பது போன்ற காட்சி உள்ளது.



இந்த வீடியோவை உண்மை என்று நம்பி பலர் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இது போலி வீடியோ என்று தெரிய வந்தது. கொலம்பியன் மாடல் அழகி டேனியேலா வில்லாரியலின் முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை டீப் பேக் தொழில் நுட்பம் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK பாமக தமிழகம் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை அமமுக தீபாவளி கோவை COIMBATORE கைது சட்டசபை தேர்தல் KEERTHY SURESH SEEMAN கொலை நெல்லை ஓபிஎஸ் தமிழ்நாடு விடுமுறை AJITH TAMIL ACTRESS NELLAI திருநெல்வேலி THIRUMAVALAVAN மதுரை THOOTHUKUDI கள்ளக்காதல் தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் தேவர் அஜித் வன்னியர் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் MADURAI தமிழக அரசு கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA கொரோனா 2024 T20 WORLDCUP டிரெண்டிங் ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் ELECTION COMMISSION OPS