அட்லி இயக்குவதாக கூறப்படும் இந்திய படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் படத்தை தொடர்ந்து இந்தியில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அட்லி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S