Tamil News & POLLING

 

துப்பாக்கி 2ம் பாகத்தில் விஜய்க்குப் பதில் கமல்ஹாசன்?

4 years ago 24 ஜூன் 2021 11:17 AM | views : 162
துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்க்குப் பதிலாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து துப்பாக்கி படத்தின்2 பாகம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக உறுதியளித்தார்.



தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவரது 65-வது படத்தில் நடித்து வருகிறார். முதலில் தளபதி 65 படத்தை ஏஆர் முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் முருகதாஸுக்கு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முருகதாஸ் படத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் உள்ளதாகவும். அதில் விஜய்க்கு பதில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில்உண்மை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் இந்திய அணி PMK தமிழகம் பாமக INDIAN CRICKET TEAM சீமான் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை CONGRESS சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH COIMBATORE கோவை தீபாவளி வடகிழக்கு பருவமழை கைது அமமுக PARLIAMENT ELECTION விடுமுறை THIRUMAVALAVAN திருமாவளவன் ஓபிஎஸ் NELLAI TAMIL ACTRESS தமிழ்நாடு கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை AJITH SEEMAN நெல்லை தென்காசி அஜித் வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை மழை வன்னியர் ELECTION COMMISSION THOOTHUKUDI MADURAI NORTHEAST MONSOON தமிழக அரசு ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் OPS தேவர்