POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

பழனிசாமி அறிவிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது : திருமாவளவன்

1 month ago 25 பிப்ரவரி 2026 02:27 AM | views : 316
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள், வழக்கமான வாக்குறுதிகள், அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை அவர் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தாது.

த.வெ.க. தலைவர் விஜய் யார் கூறுவதையோ, எழுதிக் கொடுப்பதையோ பேசுகிறார். தி.மு.க. எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார். தி.மு.க. எதிர்ப்பு என்றாலும் மாற்றுக்கருத்து இல்லை, செயல் திட்டம் என்ன? யாருக்காக கட்சி தொடங்கினார்? என்றும், எந்த இடத்தை நோக்கி அவர் பயணிக்கிறார்? எனவும் தெரியவில்லை. இதனை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா? என கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. ஆனால் எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK தவெக ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாமக AIADMK தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS கனமழை கோவை திருமாவளவன் ரஜினிகாந்த் முக ஸ்டாலின் இந்திய அணி தேவர் PARLIAMENT ELECTION சீமான் சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI கைது தமிழகம் COIMBATORE அமமுக KEERTHY SURESH வன்னியர் INDIAN CRICKET TEAM OPS THIRUMAVALAVAN கொலை கொரோனா SURIYA தென்காசி TAMIL ACTRESS நெல்லை NELLAI வடகிழக்கு பருவமழை AJITH தமிழ்நாடு ஓபிஎஸ் மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION CSK தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா ASSEMBLY ELECTIONS தூத்துக்குடி அன்புமணி BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை PRIME MINISTER MODI அஜித் மோடி கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் விடுமுறை கள்ளக்காதல்