POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க விஜய் முடிவு?

3 hours ago 19 ஏப்ரல் 2026 05:45 AM | views : 22

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் - சங்கீதா பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இருந்து வந்த இரு தரப்பு நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி செட்டில்மெண்ட் தர வேண்டும் என விஜயிடம் சங்கீதா கேட்டுள்ளார்.

வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் செட்டில்மெண்ட் தர வேண்டும் என்று சங்கீதா கேட்டுள்ளார். தன்னோடு சேர்த்து மகன், மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் அவர் கேட்டுள்ளார்.

மனைவி சங்கீதாவுக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் அளிக்க விஜய் ஒத்துக்கொண்டதாகவும், மகன், மகளை தான் பார்த்து கொள்வதாக விஜய் ஒத்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

நாளை விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் நேற்று இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ADMK AMMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU காங்கிரஸ் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் CONGRESS UDHAYANIDHI STALIN கோவை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE இந்திய அணி சட்டசபை தேர்தல் கைது தேவர் தமிழகம் ரஜினிகாந்த் PARLIAMENT ELECTION KEERTHY SURESH THIRUMAVALAVAN அமமுக கொலை வன்னியர் சீமான் பிரதமர் மோடி OPS தமிழ்நாடு நெல்லை INDIAN CRICKET TEAM கொரோனா NELLAI TAMIL ACTRESS ஓபிஎஸ் மதுரை SURIYA AJITH தென்காசி PRIME MINISTER MODI தூத்துக்குடி சூர்யா ELECTION COMMISSION BIGG BOSS TAMIL மோடி தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS விடுமுறை CSK கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் அஜித் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை