POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

3 hours ago 19 ஏப்ரல் 2026 06:13 AM | views : 10

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. ஆக அவினாஷ் குமார் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐ.ஜி.ஆக அவினாஷ் குமார் நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ADMK AMMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU காங்கிரஸ் PMK AIADMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS UDHAYANIDHI STALIN திருமாவளவன் கோவை கனமழை தேவர் தமிழகம் இந்திய அணி சட்டசபை தேர்தல் கைது COIMBATORE ரஜினிகாந்த் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN கொலை சீமான் PARLIAMENT ELECTION OPS அமமுக வன்னியர் மதுரை தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை AJITH SURIYA TAMIL ACTRESS ஓபிஎஸ் INDIAN CRICKET TEAM கொரோனா நெல்லை NELLAI BIGG BOSS TAMIL அஜித் மோடி பாலியல் தொல்லை அன்புமணி விடுமுறை ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா CSK தென்காசி திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி ASSEMBLY ELECTIONS