POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

உல்லாசத்துக்கு மறுத்ததால் பெண்ணைக் கொன்ற இளைஞர்: சென்னையில் அதிர்ச்சி

1 month ago 25 பிப்ரவரி 2026 02:19 AM | views : 220
மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் (26 வயது). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த ஷேக், முகப்பேர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்த 50 வயது மதிக்கதக்க பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஆனால் அந்த பெண் உல்லாசத்துக்கு மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷேக் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனடியாக வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் மயங்கி கிடந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் பெயர் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர். மேலும் ஷேக்கை கைது செய்தனர். உல்லாசத்துக்கு மறுத்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் முகப்பேரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN PMK MK STALIN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் பாமக AIADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை CONGRESS இந்திய அணி கோவை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI முக ஸ்டாலின் ரஜினிகாந்த் சீமான் பிரதமர் மோடி தேவர் கைது சட்டசபை தேர்தல் COIMBATORE தமிழகம் UDHAYANIDHI STALIN அமமுக THIRUMAVALAVAN கொலை வன்னியர் INDIAN CRICKET TEAM KEERTHY SURESH OPS NELLAI TAMIL ACTRESS SURIYA PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை நெல்லை மதுரை ஓபிஎஸ் கொரோனா சூர்யா AJITH தென்காசி தமிழ்நாடு கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி பாலியல் தொல்லை தூத்துக்குடி மோடி CSK TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL அஜித் ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் விடுமுறை PRIME MINISTER MODI