POLLING FLAMES

 

சென்னை: சர்வதேச விமானத்தில் பெண் பயணி உடல் கண்டெடுப்பு

1 year ago 19 நவம்பர் 2024 10:30 AM | views : 227
சென்னை,கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 37 வயது பெண் பயணி ஒருவர் இன்று இறந்து கிடந்ததாகவும், மேலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் விமான பணியாளர்கள் அந்த பெண் தூங்கியதாக நினைத்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த பெண் பதிலளிக்காததை கண்டு சந்தேகமடைந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்கள் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்து அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் குழு மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் தமிழகம் அமமுக தமிழ்நாடு OPS KEERTHY SURESH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் பிரதமர் மோடி வன்னியர் கைது NELLAI TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா SURIYA நெல்லை தீபாவளி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் RAJINIKANTH அஜித் பாலியல் தொல்லை மதுரை கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி விடுமுறை தென்காசி தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை